1stpaid.com

1stpaid:

1ஸ்ட்பெய்டு:

கிளிக்சென்ஸ் போலவே இந்த தளமும் இலவச ஆன்லைன் வேலையை கொடுக்கிறது.இதில் இன்று வேலை செய்தால் இதற்க்கான சம்பளம் நாளை
நாம் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் அட்ஸ் வியுவிங், க்ரிடு விளையாட்டு,இ-மெயில் ரீடிங், பார்ம் போஸ்டிங் போன்ற பல  வேலை வாய்ப்பினை இலவசமாக கொடுக்கிறார்கள்.

இதில் வேலை செய்வது மிகவும் எளிது. மேலும் இதில் வேலைக்கான சம்பளத்தை அடுத்த நாளே நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் சம்பளத்தை பெற ஈகோபே(EGOpay) என்ற அக்கவுண்ட்டை அல்லது பேபால் (paypal) அக்கவுண்டை கொண்டிருக்கவேண்டும்.
அல்லது இங்கு கிளிக் செய்து ஒரு புது (paypal) (Egopay) அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளவும்.

இந்த தளத்தில் இணைந்து வேலை செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் வேலை செய்ய இந்த 1ஸ்ட்பெய்டு-ல் உறுப்பினராக இணைய வேண்டும்.இதில் உறுப்பினராக இணைந்தவுடன் உங்களுக்கான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.
சேர்ந்த முதல் நாளே உங்களுக்கான வேலை கொடுக்கப்படும்.இதில் இணைந்து முயற்ச்சியுடன் வேலையை தொடர்ந்து செய்தால் நிச்சயம் பணம் சம்பாரிப்பது என்பது உறுதி
.இதில் முயற்ச்சி செய்து வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அதற்காண பயனை பெறுகிறார்கள்.
  

0 comments:

Post a Comment