Womens Care

மார்பக புற்றுநோயை நோயை தடுக்கும் காளான்


பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் காளானுக்கு இருக்கிறது. உடலில்அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்குஉண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகம் தன்மை கொண்டது. காளான் தாய்ப்பால் வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலுட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

0 comments:

Post a Comment